< Back
மாநில செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம்
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம்

தினத்தந்தி
|
14 Dec 2022 7:53 PM IST

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது. இந்த தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்