< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி..!
|23 Jun 2023 7:37 AM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய சிகிச்சை தொடர்பாக நேற்று இரவு 8.45 மணி அளவில்சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சி.வி.சண்முகத்துக்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.வி.சண்முகம் எம்.பி உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.