< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
திருவாரூர்
மாநில செய்திகள்

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

திருவாரூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

திருவாரூரில் வக்கீல்கள் கோர்டு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் விநாயக மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் கோவி கண்ணன், பொருளாளர் ஞானசேகரன், நிர்வாகிகள் ராஜேந்திரன், மணிகண்ணன், லெனின், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்