< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
சுதந்திரதின விழாவில் சாகசம்
|16 Aug 2023 12:26 AM IST
சுதந்திரதின விழாவில் சாகசம்
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவிகள் அந்தரத்தில் கயிற்றில் தலைகீழாக தொங்கி யோகாசனம் செய்தபடி தேசிய கொடியை விரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி