< Back
மாநில செய்திகள்

கரூர்
மாநில செய்திகள்
வாலிபர் மாயம்

4 Sept 2023 12:27 AM IST
வாலிபர் மாயம் ஆனார்.
தரகம்பட்டி அருகே உள்ள மத்தகிரி ஊராட்சியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் குரு (வயது 21). கொத்தனாரான இவர், கடந்த 26-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து குருவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி வழக்குப்பதிந்து மாயமான குருவை தேடி வருகின்றனர்.