< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை கோவிலில் வைத்து பூஜை
மதுரை
மாநில செய்திகள்

அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை கோவிலில் வைத்து பூஜை

தினத்தந்தி
|
9 Aug 2023 5:25 AM IST

அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை கோவிலில் வைத்து பூஜை

மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடக்க உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. மாநாட்டு அழைப்பிதழை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பூஜை செய்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அ.தி.மு.க.வினர் எடுத்து வந்தனர்.

மேலும் செய்திகள்