< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை
|21 May 2023 2:02 AM IST
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.
விருதுநகரில் அ.தி.மு.க. தலைமை கழக உத்தரவுக்கிணங்க 31, 32 மற்றும் 35-வது வார்டுகளில் உறுப்பினர் சேர்க்கையை முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் மற்றும் மாவட்ட ஜெயலலிதா பேரவைஇணைச் செயலாளர் ஆர்.வி. சரவணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.