< Back
மாநில செய்திகள்
மாணவர் சேர்க்கை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மாணவர் சேர்க்கை

தினத்தந்தி
|
7 Aug 2022 2:13 AM IST

மானூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

பேட்டை:

மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் (ெபாறுப்பு) வனஜா மற்றும் மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், மானூர் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்