< Back
மாநில செய்திகள்
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

தினத்தந்தி
|
11 Jun 2023 4:32 PM GMT

சோளிங்கர்அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 15,16-ந் தேதிகளில் நடக்கிறது.

சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 15 மற்றும் 16-ந்் தேதிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. 15-ந் தேதி காலை 10 மணி அளவில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பிகாம் பாடப்பிரிவுகளுக்கும், 16-ந் தேதி காலை 10 மணி அளவில் பி.எஸ்சி கணினி அறிவியல், கணிதம் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வில் அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்