< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம் கோயிலில் நடிகை ஹேமமாலினி சாமி தரிசனம்
|30 Oct 2022 5:11 PM IST
பாஜக எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்
ஸ்ரீ ரங்கம்,
பாஜக எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு குடும்பத்துடன் வருகை தந்த அவர், தெற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்து, கருடாழ்வார் சன்னதி, பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள மூலவர் ரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு, பின்னர் தாயார் சன்னதியில் உள்ள ரெங்கநாயகி தாயாரை தரிசனம் செய்தார்.
பின்னர், தாயார் சன்னதிக்கு வெளியே விற்கப்பட்ட பிரசாதங்களை வாங்கி பொதுமக்களுக்கு வழங்கினார்