< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
|13 Jun 2023 12:15 AM IST
கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தந்த மாணவிகளை தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் வரவேற்றனர். பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.