< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்
மதுரை
மாநில செய்திகள்

பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்

தினத்தந்தி
|
4 Dec 2022 1:42 AM IST

பெண்ணிடம் 3 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்


மதுரை நாகனாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜா (வயது 27). இவர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு தனது தாயாரை அழைத்துச் சென்றார். அப்போது அவரது தாயார் அணிந்திருந்த 3 பவுன் தங்கநகையை மர்ம நபர் அபேஸ் செய்ததாக எஸ்.எஸ் காலனி போலீசில் அருண் ராஜா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்