< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விருதுநகரில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம்
|3 Oct 2023 1:47 AM IST
விருதுநகரில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
விருதுநகர் தேசபந்துதிடலில் ஆம் ஆத்மி கட்சியினர் மாவட்ட தலைவர் சுரேந்தர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். விருதுநகர் நகராட்சி நிர்வாகம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாததை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.