< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா
|24 July 2023 12:36 AM IST
வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது.
ஸ்ரீரங்கம்:
திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை அக்ரஹாரத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தாயார் ருக்மணி மற்றும் சத்தியபாமாவுக்கு வளையல் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வளையல் சாத்தி வழிபட்டனர். வருகிற ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு உறியடி திருவிழா நடைபெறுகிறது.