< Back
மாநில செய்திகள்
பெண்ணை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பெண்ணை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
18 Jun 2023 1:11 AM IST

உவரியில் பெண்ணை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திசையன்விளை:

உவரியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 32). பட்டதாரியான இவர் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசியதாகவும், அதை தட்டிக் கேட்ட அந்த பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உவரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தார்.

மேலும் செய்திகள்