< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மேலூர் அருகே சாலையில் தலைகீழாக கவிழ்ந்த வேன்
|27 Sept 2023 2:32 AM IST
மேலூர் அருகே சாலையில் தலைகீழாக வேன் கவிழ்ந்தது.
மதுரையில் இருந்து மாட்டு தீவன மூடைகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று மேலூர் நோக்கி வந்தது. மேலூர் அருகே நான்கு வழி சாலை மேம்பாலத்தில் வந்தபோது டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் சாலையின் தடுப்பில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.