< Back
தமிழக செய்திகள்

மதுரை
தமிழக செய்திகள்
சிம்ம வாகனத்தில் கள்ளழகர்

26 July 2023 1:59 AM IST
சிம்ம வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.
மதுரை அருகே அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சிம்ம வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தர்ராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.