< Back
மாநில செய்திகள்
மதுரை ரெயில் நிலையம் அருகே வங்கியில் திடீர் தீ
மதுரை
மாநில செய்திகள்

மதுரை ரெயில் நிலையம் அருகே வங்கியில் திடீர் தீ

தினத்தந்தி
|
23 Sept 2023 2:15 AM IST

மதுரை ரெயில் நிலையம் அருகே வங்கியில் திடீரென தீப்பிடித்தது.

மதுரை ரெயில் நிலையம் அருகே உள்ள வங்கி ஒன்றில் நேற்று நள்ளிரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கொழுந்து விட்டு எரிந்ததை படத்தில் காணலாம். தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்