< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்
|8 Feb 2023 12:56 AM IST
போட்டிகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பெரம்பலூரில் அரசு பள்ளி, கல்லூரி விடுதி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.