< Back
மாநில செய்திகள்
கடையடைப்பு போராட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

கடையடைப்பு போராட்டம்

தினத்தந்தி
|
30 Dec 2022 12:15 AM IST

ஆழ்வார்குறிச்சியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

கடையம்:

ஆழ்வார்குறிச்சியில் புதிய பஸ் நிலையங்களை மாற்றக்கோரி நகர வியாபாரிகள் சங்கம் சார்பாக கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மெயின்பஜார், கல்லூரி ேராடு உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்