< Back
மாநில செய்திகள்
வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது
விருதுநகர்
மாநில செய்திகள்

வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது

தினத்தந்தி
|
28 Jun 2023 2:39 AM IST

கொலை வழக்கில் கைதான வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை விரைந்தது


விருதுநகர் அல்லம்பட்டி செந்தில்குமார் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் கோா்ட்டு உத்தரவின் படி தனிப்படை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தனிப்படை போலீசார், செந்தில்குமாரை சுட்டு கொலை செய்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை தேடி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்