< Back
மாநில செய்திகள்
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
மாநில செய்திகள்

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

தினத்தந்தி
|
7 Jun 2023 6:14 PM IST

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு திட்டத்தை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார் .

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்,

மேலும் செய்திகள்