< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
|17 Aug 2022 11:17 PM IST
கள்ளக்குறிச்சி அருகே சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம் சூப்பிரண்டு பகலவன் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கீழ்க்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் சண்முகம். இவர் அந்த பகுதியை சேர்ந்த சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்டது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார்.