< Back
மாநில செய்திகள்
வீட்டில் நல்லபாம்பு பிடிபட்டது
தென்காசி
மாநில செய்திகள்

வீட்டில் நல்லபாம்பு பிடிபட்டது

தினத்தந்தி
|
11 Sept 2023 12:15 AM IST

கடையத்தில் வீட்டில் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.

கடையம்:

கடையம் புதுகிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது வீட்டு கழிவறையில் பாம்பு ஒன்று புகுந்ததாக கடையம் வனச்சரகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கழிவறையில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்து ராமநதி அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்