< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
குட்டி யானையிடம் விளையாடிய தாய்யானை
|14 July 2023 4:04 AM IST
குட்டி யானையிடம் விளையாடிய தாய்யானை
பர்கூர் வனப்பகுதியில் உள்ள தாமரைக்கரையில் பெண் யானை தனது குட்டி யானையுடன் விளையாடி மகிழ்ந்த காட்சி. இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்ற சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.