< Back
மாநில செய்திகள்
5 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு
திருச்சி
மாநில செய்திகள்

5 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு

தினத்தந்தி
|
17 Oct 2022 3:52 AM IST

ஆடு 5 குட்டிகளை ஈன்றது.

முசிறி:

முசிறியை அடுத்த காட்டுப்புத்தூர் சீதாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாயி. இவர் வளர்த்து வந்த ஒரு ஆடு சினையாக இருந்தது. இந்நிலையில் அந்த ஆடு 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் 4 கிடா குட்டிகளும், ஒரு பெட்டை குட்டியும் அடங்கும். அந்த ஆட்டையும், 5 குட்டிகளையும் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்