< Back
மாநில செய்திகள்
ஆண்டாளுக்கு அழகர்கோவிலில் இருந்து மலர்மாலை
மதுரை
மாநில செய்திகள்

ஆண்டாளுக்கு அழகர்கோவிலில் இருந்து மலர்மாலை

தினத்தந்தி
|
1 Aug 2022 1:43 AM IST

ஆடிப்பூர திருவிழாவையொட்டி ஆண்டாளுக்கு அழகர்கோவிலில் இருந்து மலர்மாலை கொண்டு செல்லப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் இருந்து மலர் மாலை உள்ளிட்ட சாத்துப்படி பொருட்கள் நேற்று கோவிலில் இருந்து அதிகாரிகள், அலுவலர்கள், அர்ச்சகர்களால் கொண்டு செல்லப்பட்ட போது எடுத்த படம்.

Related Tags :
மேலும் செய்திகள்