< Back
மாநில செய்திகள்
நிரம்பிய தெப்பக்குளம்
மதுரை
மாநில செய்திகள்

நிரம்பிய தெப்பக்குளம்

தினத்தந்தி
|
8 Sept 2022 2:15 AM IST

நிரம்பிய தெப்பக்குளம்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் வைகை ஆற்றிலிருந்து மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டது. இதனால் தெப்பக்குளம் கடல் போல் காட்சியளிக்கிறது.

மேலும் செய்திகள்