< Back
மாநில செய்திகள்
விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
விருதுநகர்
மாநில செய்திகள்

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

தினத்தந்தி
|
23 Aug 2022 12:18 AM IST

மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரியாபட்டி,

நரிக்குடி அருகே உள்ள அ.முக்குளம் அரசு பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அ. முக்குளம் ஒன்றிய கவுன்சிலர் காளீஸ்வரி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர் தங்கப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்