< Back
தமிழக செய்திகள்
சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
கரூர்
தமிழக செய்திகள்

சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
1 May 2023 1:23 AM IST

சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே ராஜாஜி தெரு உள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் மீது ஒரு வாகனம் மோதியது. அந்த வாகனம் மோதியதில் மரம் சாலையில் விழுந்தது. இதனால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் விழுந்த மரத்தினை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் ராஜாஜி சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்