< Back
மாநில செய்திகள்
அந்தியூரில் துப்பாக்கியால் சுட்டு நாய் கொலை..!
மாநில செய்திகள்

அந்தியூரில் துப்பாக்கியால் சுட்டு நாய் கொலை..!

தினத்தந்தி
|
22 March 2023 5:11 PM IST

அந்தியூரில் துப்பாக்கியால் சுட்டு நாய் கொலை செய்யப்பட்டது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஏர் கன் எனும் துப்பாக்கியால் சுடப்பட்டு நாட்டு நாய் கொலை செய்யப்பட்டது. மைக்கேல் பாளையத்தில் தோட்டத்தில் இருந்த நாயை மோகன்ராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

தோட்ட உரிமையாளர் மாணிக்கம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான மோகன்ராஜ், அண்ணாதுரையை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்