< Back
தமிழக செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
ராமநாதபுரம்
தமிழக செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
30 Jan 2023 12:15 AM IST

ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகின்றது. விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய முதல் பிரகாரத்தில் நீண்டவரிசையில் நின்ற பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்