< Back
மாநில செய்திகள்
கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
கடலூர்
மாநில செய்திகள்

கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

தினத்தந்தி
|
16 April 2023 12:15 AM IST

கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

மங்கலம்பேட்டை

மங்கலம்பேட்டை ஷேக் நகரைச் சேர்ந்தவர் வனத்தையன்(வயது 50). இவரது பசுமாடு நேற்று காலை அதேபகுதியில் மேய்ச்சலுக்கு சென்றபோது அப்பகுதியில் இருந்த 50 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றிய தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஒருமணிநேரம் போராடி பசுமாட்டை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்