< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனி: தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த தம்பதி தற்கொலை
|2 July 2022 8:18 AM IST
பழனி தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் விடுதியில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் கேரளாவை சேர்ந்த சத்தியபாமா மற்றும் சுகுமாரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தம்பதியினர் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.