< Back
தமிழக செய்திகள்
கார் மீது மோதிய கன்டெய்னர் லாரி
திருச்சி
தமிழக செய்திகள்

கார் மீது மோதிய கன்டெய்னர் லாரி

தினத்தந்தி
|
15 July 2022 1:38 AM IST

கார் மீது கன்டெய்னர் லாரி மோதியது.

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.கார்னர் அருகே நேற்று காலை அரியமங்கலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் லாரியின் பின்சக்கரத்தில் கார் சிக்கி கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்