< Back
மாநில செய்திகள்
அடையாறு பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
3 Jun 2023 7:39 PM IST

சென்னை அடையாறு பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்