< Back
மாநில செய்திகள்
சென்னை திருவல்லிக்கேணியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
மாநில செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

தினத்தந்தி
|
27 Jan 2024 3:13 PM IST

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இன்று சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் நெருப்பு பரவியதும், உள்ளே இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை அணைத்தனர். இதில் கார் முழுவதுமாக எரிந்தது .

மேலும் செய்திகள்