< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மரத்தின் நடுவில் குலை தள்ளிய வாழை
|6 July 2023 12:25 AM IST
மரத்தின் நடுவில் வாழை குலை தள்ளியது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அம்மன் கோவில் வீதியில் விவசாயியான ஒருவரின் வீட்டின் தோட்டத்தில் வாழை மரங்கள் உள்ளன. இதில் ஒரு வாழைமரத்தின் நடுவில் குலை தள்ளியது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.