< Back
மாநில செய்திகள்
சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் மாயம்
மாநில செய்திகள்

சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் மாயம்

தினத்தந்தி
|
18 Dec 2022 1:25 AM IST

சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாற்றில் குளிக்கச் சென்ற 9ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார். 4 மாணவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் ஒரு மாணவன் மட்டும் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் டிரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்