< Back
மாநில செய்திகள்
81 மதுபாட்டில்கள் பறிமுதல்
விருதுநகர்
மாநில செய்திகள்

81 மதுபாட்டில்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
12 April 2023 12:58 AM IST

81 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் கட்டையாபுரம் டாஸ்மாக் கடை முன்பு சூலக்கரை வ.உ.சி. நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 43) என்பவர் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இந்நகர்பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் இருந்து 81 மது பாட்டில்கள், மது விற்ற ரூ.7,380 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்