< Back
மாநில செய்திகள்
78-வது சுதந்திர தினம்:மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

78-வது சுதந்திர தினம்:மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
15 Aug 2024 11:08 AM IST

சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது

சென்னை,

நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை)கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இன்று காலை 9.00 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்