< Back
மாநில செய்திகள்
66 மதுபாட்டில்கள் பறிமுதல்
விருதுநகர்
மாநில செய்திகள்

66 மதுபாட்டில்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
16 Feb 2023 1:16 AM IST

விருதுநகரில் 66 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே மதுக்கூடம் திறப்பதற்கு முன்பே அதில் பணியாற்றும் ரமேஷ் குமார் (வயது 35) என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இந்தநிலையில் பஜார் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அவரிடம் இருந்து 66 மதுபாட்டில்களையும், மது விற்ற ரூ.1,250-யும் பறிமுதல் செய்து பஜார் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து ரமேஷ் குமார், மதுக்கூட உரிமையாளர் ஆகிய இருவர் மீதும் இன்ஸ்பெக்டர் சித்ரகலா வழக்குப்பதிவு செய்து ரமேஷ் குமாரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்