< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேருக்கு வந்த புதிய சிக்கல்
|22 Nov 2022 10:07 PM IST
முதன்மை தேர்வில் தாங்கள் பங்கேற்க முடியுமா என சிக்கல் எழுந்துள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் தங்கள் ஹால் டிக்கெட்டை முதன்மை தேர்வுக்காக இ சேவை மையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது .
இந்நிலையில் ஏராளமான தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டில் அறை கண்காணிப்பாளர்கள் கையெழுத்திடாதது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் முதன்மை தேர்வில் தாங்கள் பங்கேற்க முடியுமா என சிக்கல் எழுந்துள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேருக்கு வந்த புதிய சிக்கல் #TNPSC #group2exam https://t.co/wJA8GW57x8
— Thanthi TV (@ThanthiTV) November 22, 2022