< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
501 திருவிளக்கு பூஜை
|3 Oct 2023 12:15 AM IST
501 திருவிளக்கு பூஜைநடந்தது.
சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வி.வி.ஆர். நகரில் உள்ள சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா, கொடை விழாவையொட்டி 501 விளக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.