< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

தினத்தந்தி
|
16 Jun 2023 12:05 AM IST

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார், சூதாடியதாக அடைமிதிப்பான்குளத்தை சேர்ந்த கண்ணன் (வயது 30), ஊய்க்காட்டான் (33), ஆனந்தபெருமாள் (29), துரைராஜ் (47), ஈஸ்வரன் (38) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்