< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...!
மாநில செய்திகள்

தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...!

தினத்தந்தி
|
1 Jan 2023 11:43 AM IST

தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் மற்றம் பதிவி உயர்வு வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாக்கூர், மகேஷ்குமார், கல்பனா நாயகர், வன்னிய பெருமாள், பிரவீன்குமார், அபிநபு, பகலவன், மயில்வாகனன் ஆகியோருக்கு பதவி உயர்வும்,

அதிவீரபாண்டியன், ஷியாமளா தேவி, ராஜேந்திரன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்