< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
தேசிய செய்திகள்

குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

தினத்தந்தி
|
1 Feb 2024 10:40 AM IST

குஜராத்தில் இன்று காலை 8.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காந்திநகர்,

குஜராத்தில் உள்ள கச் நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.06 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கச்சில் 15 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்