< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மது விற்ற 4 பேர் கைது
|25 Oct 2023 11:10 PM IST
மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆத்தூர் பிரிவு சாலை பகுதியில் பெட்டி கடைக்குள் மலையம்பாளையத்ைத சேர்ந்த இளங்கோவன் (வயது 56), கட்டிபாளையம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (65), பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சாவித்திரி (50) ஆகியோர் மது விற்ற கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதேபோல குளித்தலை அருகே உள்ள மேலகுட்டப்பட்டி பகுதியில் மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ராமன் (52) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.