< Back
மாநில செய்திகள்
மாந்தோப்பில் கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
நாமக்கல்
மாநில செய்திகள்

மாந்தோப்பில் கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

மாந்தோப்பில் கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள சின்னப்பள்ளம்பாறை பகுதியில் மாந்தோப்பில் கேட்பாரற்று 4 நாட்டு துப்பாக்கிகள் கிடப்பதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கேட்பாரற்று கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்