< Back
மாநில செய்திகள்
சூதாடிய 4 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சூதாடிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
12 Aug 2023 3:36 AM IST

சூதாடிய 4 பேர் கைது

குழித்துறை:

மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையில் போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காய்கறி சந்தையில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அழகேசன் (வயது 44), சுனில், சாமுவேல் ராஜ் (57) ஜோனி (37) ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, பந்தயப்பணம் 150-ஐ பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்